Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Cm
இயேசுவே இயேசுவே-2
இருந்தவர் இருப்பவர்
இனிமேலும் வருபவர்

அல்பா நீரே ஓமேகா நீரே
என் வாழ்க்கையில் துவக்கமும்
முடிவும் நீர்தானே-இயேசுவே

என் காலங்கள் உந்தன் கையில் தானே
நேர்த்தியாக யாவும் செய்வீரே-2
உம்மையே நம்பியுள்ளேன்
அற்புதங்கள் செய்பவரே-2

செய்பவரே செய்பவரே
அற்புதங்கள் செய்பவரே-2-செய்பவரே
நடத்திடுவீர் நடத்திடுவீர்
அற்புத பாதையில் நடத்திடுவீர்-2-(2)-என் காலங்கள்

நடத்திடுவீர் நடத்திடுவீர்
அற்புத பாதையில் நடத்திடுவீர்
நன்மைக்காக யாவும் செய்திடுவீர்
நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்
தேவையெல்லாம் தந்திடுவீர்
சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்-2-என் காலங்கள்

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Lyrics in English

Yesuvae Yesuvae – Yesuvae Yesuvae Cm Yesuvae Yesuvae-2 irunthavar iruppavar inimaelum varupavar alpaa neerae omaekaa neerae en vaalkkaiyil thuvakkamum mutivum neerthaanae-Yesuvae en kaalangal unthan kaiyil thaanae naerththiyaaka yaavum seyveerae-2 ummaiyae nampiyullaen arputhangal seypavarae-2 seypavarae seypavarae arputhangal seypavarae-2-seypavarae nadaththiduveer nadaththiduveer arputha paathaiyil nadaththiduveer-2-(2)-en kaalangal nadaththiduveer nadaththiduveer arputha paathaiyil nadaththiduveer nanmaikkaaka yaavum seythiduveer naerththiyaaka yaavum seythiduveer thaevaiyellaam thanthiduveer saatchiyaaka ennai niraுththiduveer-2-en kaalangal

PowerPoint Presentation Slides for the song Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே இயேசுவே PPT
Yesuvae Yesuvae PPT

நடத்திடுவீர் இயேசுவே காலங்கள் யாவும் செய்பவரே Yesuvae நீரே நேர்த்தியாக அற்புதங்கள் அற்புத பாதையில் செய்திடுவீர் Cm இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர் அல்பா ஓமேகா English