Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே நீர் பரிசுத்தர்

இயேசுவே நீர் பரிசுத்தர் / 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரை

இயேசுவே நீர் நல்லவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நல்லவரை

இயேசுவே நீர் பெரியவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பெரியவரை

Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர் Lyrics in English

Yesuvae neer Parisuththar / 3 Parisuththarae thuthi kanam maenmai makimai umakkae / 3 aaraathippaen aaraathippaen aaraathippaen Parisuththarai Yesuvae neer nallavar / 3 aaraathippaen thuthi kanam maenmai makimai umakkae / 3 aaraathippaen aaraathippaen aaraathippaen nallavarai Yesuvae neer periyavar / 3 aaraathippaen thuthi kanam maenmai makimai umakkae / 3 aaraathippaen aaraathippaen aaraathippaen periyavarai

PowerPoint Presentation Slides for the song Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே நீர் பரிசுத்தர் PPT
Yesuvae Neer Parisuthar PPT

ஆராதிப்பேன் இயேசுவே நீர் துதி கனம் மேன்மை மகிமை உமக்கே பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தரை நல்லவர் நல்லவரை பெரியவர் பெரியவரை English