பல்லவி
இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில்
வருவாய், அருள் தருவாய்
அனுபல்லவி
நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்து
பாராய் எமைக் காராய்
சரணங்கள்
1. சங்கீதம் பாடியே உம்மை அடியார்கள்
போற்ற மகிழேற்ற
தற்பரனே உந்தன் அற்புத ஆவியைத்
தருவாய் அருள் புரிவாய் – இயேசு
2. அம்பரனே! மனுத் தம்பிரானே! இங்கே
வருவாய் வரம் தருவாய்;
அல்லேலூயாவென்று ஆனந்தப்பாட்டுடன்
பாட உம்மைத் தேட – இயேசு
3. பெந்தெகொஸ்தின் நாளில் அற்புதமாய் வந்த
பரனே! எங்கள் அரணே;
பேதைகளான எம்மீதினில் வந்து நீர்
பேசும் அருள் வீசும் – இயேசு
இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- Yesupara Unthan Thasargal Lyrics in English
Pallavi Yesuparaa! Unthan thaasarkal meethinil varuvaay, arul tharuvaay anupallavi naeyamudan ingae aavaludan vanthu paaraay emaik kaaraay saranangal 1. Sangaீtham paatiyae ummai atiyaarkal potta makilaetta tharparanae unthan arputha aaviyaith tharuvaay arul purivaay – Yesu 2. Amparanae! Manuth thampiraanae! Ingae varuvaay varam tharuvaay; Alleluyaventu aananthappaattudan paada ummaith thaeda – Yesu 3. Penthekosthin naalil arputhamaay vantha paranae! Engal arannee; paethaikalaana emmeethinil vanthu neer paesum arul veesum – Yesu
PowerPoint Presentation Slides for the song இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- Yesupara Unthan Thasargal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- PPT
Yesupara Unthan Thasargal PPT

