1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!
நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே!
2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;
ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே!
3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;
உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே!
4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே
தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே!
5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;
தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே
Yesukka Ennai Muttrum – இயேசுவுக்கா யென்னை முற்றும் Lyrics in English
1. Yesuvukkaa yennai muttaுm thaththanj seythaenae!
Naesith thavarodu entum sukiththiruppaenae!
2. Loka aasaa paasamellaam naan veraுththaenae;
Aekanae! Yaesuvae! Ennai aettaுk kol konae!
3. Ennai unthan sonthamaaka aakkikkolvaayae;
Unnaich sernthonentunnaavi sollach seyvaayae!
4. Meetpaa! Unathanpaa lennai niraiththu vaippaayae
Theetpillaathun aasi enmael tharikkach seyvaayae!
5. Poorana iratchaைyaliththeer pottaுkintenae;
Thaaranniyi lun sevaiyaith thaan purivaenae
PowerPoint Presentation Slides for the song Yesukka Ennai Muttrum – இயேசுவுக்கா யென்னை முற்றும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவுக்கா யென்னை முற்றும் PPT
Yesukka Ennai Muttrum PPT

