Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு சொன்னதைக் கேள்

 பல்லவி

இயேசு சொன்னதைக் கேள்

இயேசு வாழ்ந்ததைப் பார்

இன்பமாகவே என்றும் வாழவே

 உண்டு மார்க்கமே வா!        –   இயேசு

 சரணங்கள்

1.     அன்பினால் பகையும் வெல்லலாம்

         நன்று செய் நலம் காணலாம்

         பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு

         பொன்மொழி இது போல் ஆயிரம் –   இயேசு

2.     அன்பினால் வாழ்ந்துக் காட்டினார்

         தொண்டுகள் யாவும் ஆற்றினார்

         இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார்

         உலகினைக் காக்கும் தேவனாம் –    இயேசு

Yesu Sonnathai Kel Lyrics in English

 pallavi

Yesu sonnathaik kael

Yesu vaalnthathaip paar

inpamaakavae entum vaalavae

 unndu maarkkamae vaa!        –   Yesu

 saranangal

1.     anpinaal pakaiyum vellalaam

         nantu sey nalam kaanalaam

         pannpodup palakup pannivodup paesu

         ponmoli ithu pol aayiram –   Yesu

2.     anpinaal vaalnthuk kaattinaar

         thonndukal yaavum aattinaar

         innuyirum thanthaar uyirththae elunthaar

         ulakinaik kaakkum thaevanaam –    Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Sonnathai Kel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு சொன்னதைக் கேள் PPT
Yesu Sonnathai Kel PPT

English