Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு இராஜன் வந்துவிட்டார்

இயேசு இராஜன் வந்துவிட்டார்
நாம் கூடும் இந்த இடத்திலே
ஓசன்னா ஓசன்னா

இருளான உன் வாழ்வுதான்
இப்போ வெளிச்சமாகவே மாறுதே
இயேசுவின் பேரொளி நம்மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம்

சாத்தானை ஜெயித்த இயேசுதான்
நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார்
நோய்களும் பேய்களும்
சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே

அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே

ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனலாய் நாமும் கொழுந்து விட்டெறிய
அக்கினி இறங்கிடுதே

ஆசீர்வதிக்கும் கரங்களே நம்
சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகமும்
பெலனும் பாய்ந்து வருகின்றதே

Yesu Rajan Vanthuvittaar – இயேசு இராஜன் வந்துவிட்டார் Lyrics in English

Yesu iraajan vanthuvittar
naam koodum intha idaththilae
osannaa osannaa

irulaana un vaalvuthaan
ippo velichchamaakavae maaruthae
Yesuvin paeroli nammael veesa
elumpi joliththiduvom

saaththaanai jeyiththa Yesuthaan
nammil ulaavikkonndu irukkiraar
Nnoykalum paeykalum
saapangalellaam paranthu odiduthae

anthakaara vallamai muriththida
aaviyaanavar irangi irukkiraar
karaththarin karaththaal kattukalellaam
arukkappadukirathae

aaviyin vallamai nammilae
ippo alavillaamalae oottukiraar
analaay naamum kolunthu vitteriya
akkini irangiduthae

aaseervathikkum karangalae nam
sirasin maelae amaruthae
nanmaiyum kirupaiyum sukamum
pelanum paaynthu varukintathae

PowerPoint Presentation Slides for the song Yesu Rajan Vanthuvittaar – இயேசு இராஜன் வந்துவிட்டார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு இராஜன் வந்துவிட்டார் PPT
Yesu Rajan Vanthuvittaar PPT

English