Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு முற்றாய் இரட்சியும்

1. இயேசு முற்றாய் இரட்சியும்
வீண் என் பிரயத்தனங்கள்;
போதா தென் சுயரட்சை
சுத்தி செய்யும் முற்றும்

பல்லவி

முற்றுமாய் முற்றுமாய்
என்னை சுத்தம் செய்யும்;
மகிமை பாதையில் நான்
செல்ல சுத்தி செய்யும்

2. சோதனை பாவம் போக்கி
கர்வம் சுயம் நீக்கி;
முற்றாய் என்னை ரட்சித்து
புதுப்பியும் என்றும் – முற்றுமாய்

3. இன்ப துன்பத்தி னூடே
இயேசுவோடு பேசி;
என் நேசர் கரம் பற்றி
என்றும் நடந்திட – முற்றுமாய்

4. எந்த னுள்ளம் எண்ணமும்
மாமிசம் ஆவியும்;
இரட்சியும் அங்கமெல்லாம்
உம் மா! வல்லமையால் – முற்றுமாய்

Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும் Lyrics in English

1. Yesu muttaாy iratchiyum veenn en pirayaththanangal; pothaa then suyaratchaை suththi seyyum muttaுm pallavi muttaுmaay muttaுmaay ennai suththam seyyum; makimai paathaiyil naan sella suththi seyyum 2. Sothanai paavam pokki karvam suyam neekki; muttaாy ennai ratchiththu puthuppiyum entum – muttaுmaay 3. Inpa thunpaththi nootae Yesuvodu paesi; en naesar karam patti entum nadanthida – muttaுmaay 4. Entha nullam ennnamum maamisam aaviyum; iratchiyum angamellaam um maa! Vallamaiyaal – muttaுmaay

PowerPoint Presentation Slides for the song Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு முற்றாய் இரட்சியும் PPT
Yesu Muttrai Ratchiyum PPT

முற்றுமாய் செய்யும் முற்றாய் இரட்சியும் சுத்தி என்னை இயேசு வீண் பிரயத்தனங்கள் போதா தென் சுயரட்சை முற்றும் பல்லவி சுத்தம் மகிமை பாதையில் செல்ல சோதனை English