Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு கற்பித்தார்

1. இயேசு கற்பித்தார்
ஒளி வீசவே
சிறு தீபம் போல
இருள் நீக்கவே;
அந்தகார லோகில்
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.

2. முதல் அவர்க்காய்
ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல்
காத்துக்கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.

3. பிறர் நன்மைக்கும்
ஒளி வீசுவோம்;
உலகின் மா இருள்
நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும்
பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார் Lyrics in English

1. Yesu karpiththaar oli veesavae siraு theepam pola irul neekkavae; anthakaara lokil oli veesuvom angum ingum engum pirakaasippom. 2. Muthal avarkkaay oli veesuvom oli mangidaamal kaaththukkolluvom Yesu Nnokkip paarkka oli veesuvom angum ingum engum pirakaasippom. 3. Pirar nanmaikkum oli veesuvom; ulakin maa irul neekka muyalvom paavam saapam yaavum paranthotippom angum ingum engum pirakaasippom.

PowerPoint Presentation Slides for the song Yesu Karpithaar – இயேசு கற்பித்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு கற்பித்தார் PPT
Yesu Karpithaar PPT

ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் இயேசு இருள் கற்பித்தார் வீசவே தீபம் நீக்கவே அந்தகார லோகில் அவர்க்காய் மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம் நோக்கிப் பார்க்க English