Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது — இயேசு

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே — இயேசு

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது — இயேசு

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது — இயேசு

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது — இயேசு

Yesu Enta Thirunaamaththirku Lyrics in English

Yesu enta thirunaamaththirku

Eppothumae mikath thoththiram

1. Vaanilum poovilum maelaana naamam

Vallamaiyulla naamamathu

Thooyar sollith thuthiththidum naamamathu — Yesu

2. Vaethaalam paathaalam yaavaiyum jeyiththa

Veeramulla thiru naamamathu

Naamum ventiduvomintha naamaththilae — Yesu

3. Paavaththilae maalum paaviyai meetkap

Paarinil vantha mey naamamathu

Paralokaththil serkkum naamamathu — Yesu

4. Uththama paktharkal pottith thuthiththidum

Unnatha thaevanin naamamathu

Ulakengum joliththidum naamamathu — Yesu

5. Sanjalam varuththam sothanai naeraththil

Thaangi nadaththidum naamamathu

Thataimuttaு makattidum naamamathu — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Enta Thirunaamaththirku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என்ற திருநாமத்திற்கு PPT
Yesu Enta Thirunaamaththirku PPT

நாமமது இயேசு துதித்திடும் திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள தூயர் சொல்லித் வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த English