Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு தேவனே இந்த

பல்லவி

இயேசு தேவனே இந்த
கூட்டத்தில் வாருமையா!

சரணங்கள்

1. இரண்டு மூன்று பேர்க ளெங்கே
கூடினாலும் அங்கு வருவேன்
என்று திருவாய் மலர்ந்த
அன்பரே! நீர் இப்போ வாரும்! – இயேசு

2. உம தாவியை நாங்கள் பெற்று
உம்மைப் போல பிரகாசிக்கவும்
உம்மைப் பற்றிப் போதிக்கவும்
ஊக்கமான ஆவி தாரும் – இயேசு

3. பாவத்தை விட்டு விடவும்
பரிசுத்தராய் ஜீவிக்கவும்,
பரதீசின் பங்கைப் பெறவும்
பாக்கியராய் வாழ்ந்திடவும் – இயேசு

Yesu Devanae Intha – இயேசு தேவனே இந்த Lyrics in English

pallavi

Yesu thaevanae intha
koottaththil vaarumaiyaa!

saranangal

1. iranndu moontu paerka lengae
kootinaalum angu varuvaen
entu thiruvaay malarntha
anparae! neer ippo vaarum! – Yesu

2. uma thaaviyai naangal pettu
ummaip pola pirakaasikkavum
ummaip pattip pothikkavum
ookkamaana aavi thaarum – Yesu

3. paavaththai vittu vidavum
parisuththaraay jeevikkavum,
paratheesin pangaip peravum
paakkiyaraay vaalnthidavum – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Devanae Intha – இயேசு தேவனே இந்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு தேவனே இந்த PPT
Yesu Devanae Intha PPT

இயேசு உம்மைப் பல்லவி தேவனே கூட்டத்தில் வாருமையா சரணங்கள் இரண்டு மூன்று பேர்க ளெங்கே கூடினாலும் வருவேன் திருவாய் மலர்ந்த அன்பரே நீர் இப்போ வாரும் English