Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்

1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு

Yesu Alaikkiraar Lyrics in English

Yesu alaikkiraar Yesu alaikkiraar aavalaay unnaith tham karangal neettiyae Yesu alaikkiraar – Yesu alaikkiraar 1. Eththunpa naeraththilum aaraுthal unakkalippaar entunarnthu neeyum Yesuvai Nnokkinaal ellaiyillaa inpam pettiduvaay — Yesu 2. Kannnneerellaam thutaippaar kannmannipol kaappaar kaarmaekam ponta kashdangal vanthaalum karuththudan unnaik kaaththidavae — Yesu 3. Sorvataiyum naeraththil pelan unakkalippaar avar un velichcham iratchippumaanathaal thaamathaminti nee vanthiduvaay — Yesu 4. Sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam yaaraayirunthaalum paethangal intiyae kirupaiyaay anpai aliththidavae — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Alaikkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் PPT
Yesu Alaikkiraar PPT

இயேசு அழைக்கிறார் உனக்களிப்பார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் English