Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்
அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது

உந்தன் வல்லமைகள் குறைந்து
போகவில்லை-உந்தன்
உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை

துன்பங்கள் தொல்லைகள்
வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவ மகிமையைக் கண்டிடுவோம்

மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்

சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியைத் துரத்திடுவோம்

Yesappa Unga Namathil Lyrics in English

Iyaesappaa unga naamaththil arputhangal nadakkuthu paeykal oduthu Nnoykal theeruthu paavangal paranthoduthu unthan vallamaikal kurainthu pokavillai-unthan uyirththeluthal makimai maaravillai thunpangal thollaikal viyaathikal varaுmaikal vanthaalum en Yesu kunamaakkuvaar visuvaasam namakkul irunthaal pothum thaeva makimaiyaik kanndiduvom manthira sooniyam seyvinaik kattukal inte nam Yesu utaiththerivaar Aaviyaanavar namakkul iruppathaal ulakaththai naam kalakkiduvom saaththaanin sathikalaa saapaththin vaalkkaiyaa inte nam Yesu utaiththerivaar thuthiyin aayutham namakkul iruppathaal asuththa aaviyaith thuraththiduvom

PowerPoint Presentation Slides for the song Yesappa Unga Namathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசப்பா உங்க நாமத்தில் PPT
Yesappa Unga Namathil PPT

இயேசு நமக்குள் இன்றே நம் உடைத்தெறிவார் இருப்பதால் இயேசப்பா உங்க நாமத்தில் அற்புதங்கள் நடக்குது பேய்கள் ஓடுது நோய்கள் தீருது பாவங்கள் பறந்தோடுது உந்தன் வல்லமைகள் குறைந்து English