Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசப்பா உங்க கிருபையாலே

இயேசப்பா உங்க கிருபையாலே
காப்பீங்க என்ன வழுவாமலே (2)

கிருப கிருப உங்க கிருப கிருப
கிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா

1.ஆறுகள் என் மேல் புரள்வதில்ல
அக்கினி என்னை தொடுவதில்ல (2)
நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)
ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப

2.அள்ளி அள்ளி கொடுப்பவரே
கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)
பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)
தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப

3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல
வாதை என்னை அணுகுவதில்ல (2)
உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (2)
வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa Unga Kirubayalae Lyrics in English

Iyaesappaa unga kirupaiyaalae kaappeenga enna valuvaamalae (2) kirupa kirupa unga kirupa kirupa kirupa kirupa kaakkum kirupa kirupa (2) – iyaesappaa 1.aaraுkal en mael puralvathilla akkini ennai thoduvathilla (2) neer mael nadanthavar neerthaanaiyyaa (2) jeeva neeroottaாy varupavarae (2) -kirupa kirupa 2.alli alli koduppavarae koduppaen umakkaay anaiththaiyumae (2) pathavi perumai selvam ellaam (2) thanthavar umakkae thanthiduvaen (2)-kirupa kirupa 3.pollaappu enakku naeruvathilla vaathai ennai anukuvathilla (2) unnatha ataikkalam neerthaanayyaa (2) valikal ellaam kaaththiduveer (2)- kirupa kirupa

PowerPoint Presentation Slides for the song இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa Unga Kirubayalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசப்பா உங்க கிருபையாலே PPT
Yesappa Unga Kirubayalae PPT

கிருப இயேசப்பா உங்க என்னை அள்ளி கிருபையாலே காப்பீங்க வழுவாமலே காக்கும் ஆறுகள் புரள்வதில்ல அக்கினி தொடுவதில்ல நீர் நடந்தவர் நீர்தானைய்யா ஜீவ நீரூற்றாய் வருபவரே English