Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கே ஓடுவேன்-

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

எங்கே ஓடுவேன்- Yengae Oduvaen Lyrics in English

Engae oduvaen- YENGAE ODUVAEN song lyrics engae oduvaen engae oduvaen vaanaththirko, nilavirko engae oduvaen 1. Malaikalae kuntukalae maraiththuk kollungalae neethiparar varukintar aiyo naan athamaanaen – engae oduvaen 2. Ennidam otivanthaal pilaippaay unthan thanjam naanae alaikkintar Yesu raajan vanthaen atimai itho – engae oduvaen oti vanthaen itho um kaayam en thanjamae ataikkalam pukunthaen

PowerPoint Presentation Slides for the song எங்கே ஓடுவேன்- Yengae Oduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கே ஓடுவேன்- PPT
Yengae Oduvaen PPT

எங்கே ஓடுவேன் வந்தேன் இதோ YENGAE ODUVAEN song lyrics வானத்திற்கோ நிலவிற்கோ மலைகளே குன்றுகளே மறைத்துக் கொள்ளுங்களே நீதிபரர் வருகின்றார் ஐயோ அதமானேன் என்னிடம் English