Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசுவே

என் இயேசுவே – Yen Yesuvae

என் இயேசுவே…

1.தனிமையில் எம் இணையே
துன்பத்தில் என் துணையே,
உம் இரத்தம் கொண்டு
எந்தன் இதயக்கறையை கழுவினீரே
என் கண்களில் நீர் துடைத்து
புது வாழ்வு தந்தவரே
துதி செய்து பாடுவோரை
தூணாக்கும் தூயவரே
வால் என்னை தலையாக்கினீர்
வீழ்ந்த என்னை தூணாக்கினீர்
ஓரங்கட்டப்பட்ட என்னை தினம்தாங்கினீர்
அன்பாக எனை ஏந்தீனீர்
பிள்ளை போல எனை சுமந்தீர்
தினம்தோறும் என்னை
நீரும் தப்புவித்தீரே

எந்தன் இயேசுவே – 4

2. பெஸ்ட் பிரண்ட் எனை கைவிட்டாலும்
எந்தன் தாய் எனை வெறுத்தாலும்
மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே
இதயத்தின் இரட்சகரே
எண்ணங்களில் நிற்பவரே
துதி செய்து பாடுவோரை
தூணாக்கும் தூயவரே
என் பாவங்கள் மன்னித்து புது வாழ்வு அளித்திடுமே இந்த கனம்
ஒன்று போதாதே உம்மை போற்ற
என்னை வெறுக்காமல் மறக்காமல் தினம்தோறும் சுமக்கின்றார்
அதை உணர்ந்தே நான் மகிழ்ந்தேனே

என் இயேசுவே – Yen Yesuvae Lyrics in English

En Yesuvae – Yen Yesuvae en Yesuvae… 1.thanimaiyil em innaiyae thunpaththil en thunnaiyae, um iraththam konndu enthan ithayakkaraiyai kaluvineerae en kannkalil neer thutaiththu puthu vaalvu thanthavarae thuthi seythu paaduvorai thoonnaakkum thooyavarae vaal ennai thalaiyaakkineer veelntha ennai thoonnaakkineer orangattappatta ennai thinamthaangineer anpaaka enai aentheeneer pillai pola enai sumantheer thinamthoraுm ennai neerum thappuviththeerae enthan Yesuvae – 4 2. Pest pirannt enai kaivittalum enthan thaay enai veraுththaalum maravaamal sumappavarae thappuvippavarae ithayaththin iratchakarae ennnangalil nirpavarae thuthi seythu paaduvorai thoonnaakkum thooyavarae en paavangal manniththu puthu vaalvu aliththidumae intha kanam ontu pothaathae ummai potta ennai veraுkkaamal marakkaamal thinamthoraுm sumakkintar athai unarnthae naan makilnthaenae

PowerPoint Presentation Slides for the song என் இயேசுவே – Yen Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசுவே PPT
Yen Yesuvae PPT

என்னை எனை எந்தன் இயேசுவே புது வாழ்வு துதி செய்து பாடுவோரை தூணாக்கும் தூயவரே தினம்தோறும் Yen Yesuvae இயேசுவே… தனிமையில் எம் இணையே துன்பத்தில் English