என் இருதயத்தில்
இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே-2
வேறு ஒன்றும் வேண்டாமே
வேறு எதுவும் வேண்டாமே
என் இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே-2
இயேசு மாத்திரம் போதுமே-3
என் வாழ்வில் அவர் போதுமே-2
1.உறவுகள் மறந்தாலும்
இயேசு மறக்கவில்லையே
நம்பினோர்கள் விலகினாலும்
இயேசு விலகவில்லையே-2
யார் மாறினாலும்
என் இயேசு மாறவில்லையே
நேற்றும் இன்றும் என்றும்
இயேசு மாறா தேவனே-2
இயேசு மாத்திரம் போதுமே-3
என் வாழ்வில் அவர் போதுமே-2
2.துன்பமான வேளையிலே
இயேசு தூக்கி வந்தாரே
அழுகையின் நாட்களை
ஆனந்தமாய் மாற்றினாரே-2
உன் சுமை அனைத்தையும்
என்னிடம் தா என்றாரே
இளைப்பாருதல் தரும்
நேச இயேசு இராஜனே-2
இயேசு மாத்திரம் போதுமே-3
என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில்
என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil Yesu Lyrics in English
en iruthayaththil
Yesu maaththiram
irunthaal pothumae-2
vaetru ontum vaenndaamae
vaetru ethuvum vaenndaamae
en Yesu maaththiram
irunthaal pothumae-2
Yesu maaththiram pothumae-3
en vaalvil avar pothumae-2
1.uravukal maranthaalum
Yesu marakkavillaiyae
nampinorkal vilakinaalum
Yesu vilakavillaiyae-2
yaar maarinaalum
en Yesu maaravillaiyae
naettum intum entum
Yesu maaraa thaevanae-2
Yesu maaththiram pothumae-3
en vaalvil avar pothumae-2
2.thunpamaana vaelaiyilae
Yesu thookki vanthaarae
alukaiyin naatkalai
aananthamaay maattinaarae-2
un sumai anaiththaiyum
ennidam thaa entarae
ilaippaaruthal tharum
naesa Yesu iraajanae-2
Yesu maaththiram pothumae-3
en vaalvil avar pothumae-2-en iruthayaththil
PowerPoint Presentation Slides for the song என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இருதயத்தில் இயேசு மாத்திரம் PPT
Yen Irdhuthayathil Yesu PPT

