Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லா மகிமைக்கும் பாத்திரரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே

1. செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே

2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
என் வாழ்கையில் அசைவாடுமே

3. ஆசரிப்பு கூடாரத்தில்
அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே

3. பவுலும் சீவாவும் பாடும் போது
சிறைச் சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே

Yella Magimaikum Pathiraray Lyrics in English

Ellaa makimaikkum paaththirarae ellaa kanaththirkum paaththirarae asaivaadum theyvamae engal maelae asaivaadumae 1. Sengadal mael asaivaatineer ellaa thataikalai maattineerae engal thataikal mael asaivaadumae 2. Ularntha elumpirkum uyir thantheerae en vaalkaiyil asaivaadumae 3. Aasarippu koodaaraththil asaivaatineer engalai Parisuththamaakkividumae 3. Pavulum seevaavum paadum pothu siraich saalaiyil asaivaatineer engal maelae asaivaadumae

PowerPoint Presentation Slides for the song Yella Magimaikum Pathiraray

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லா மகிமைக்கும் பாத்திரரே PPT
Yella Magimaikum Pathiraray PPT

அசைவாடுமே மேலே எல்லா மகிமைக்கும் பாத்திரரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரேஅசைவாடும் தெய்வமேஎங்கள் செங்கடல் அசைவாடினீர்எல்லா தடைகளை மாற்றினீரேஎங்கள் தடைகள் உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரேஎன் வாழ்கையில் ஆசரிப்பு English