Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யெகோவா என் தேவனே

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே

யெகோவா என் தேவனே
இயேசைய்யா என் அன்பரே
உம்மைப் போல யாருமில்லை -4

1. அனைத்தையும் அறிந்த தேவன் நீரே
ஆட்கொண்டு என்னை நடத்தினீரே -(3)

2. சகலமும் படைத்த தெய்வம் நீரே
சர்வ வல்ல தேவன் நீரே – (3)

3. இயேசுவே உம் அன்பு பெரிதைய்யா
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் (3)

4. பரிசுத்த ஆவியே என் நண்பரே
போதித்து என்னை நடத்திடுமே- (3)

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே Lyrics in English

Yehowah En Devanae – yekovaa en thaevanae yekovaa en thaevanae iyaesaiyyaa en anparae ummaip pola yaarumillai -4 1. Anaiththaiyum arintha Dhevan neerae aatkonndu ennai nadaththineerae -(3) 2. Sakalamum pataiththa theyvam neerae sarva valla Dhevan neerae – (3) 3. Yesuvae um anpu perithaiyyaa iraththam sinthi ennai meettiraiyyaa- um (3) 4. Parisuththa aaviyae en nannparae pothiththu ennai nadaththidumae- (3)

PowerPoint Presentation Slides for the song Yehowah En Devanae – யெகோவா என் தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யெகோவா என் தேவனே PPT
Yehowah En Devanae PPT

நீரே என்னை யெகோவா தேவனே தேவன் உம் Yehowah En Devanae இயேசைய்யா அன்பரே உம்மைப் யாருமில்லை அனைத்தையும் அறிந்த ஆட்கொண்டு நடத்தினீரே சகலமும் படைத்த English