Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?

ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே

1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் – சொல்
அளவில்லாத் துயரமாகவும்

2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
மரண வாதையினில் மூழ்கவும்

3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்

4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Lyrics in English

Yean Intha Paaduthan – aen inthap paaduthaan aen inthap paaduthaan! – suvaami enna tharuvaen ithargeedunaan? Aanantha naemiyae – enai aalavantha kuru suvaamiyae 1. Kethsemanae yidam aekavum – athin kelu malark kaavitai pokavum achchayanae, manam Nnokavum – sol alavillaath thuyaramaakavum 2. Mulanthaal patiyittuth thaalavum – mum murai mukam tharaipada veelavum malungath thuyar umaich soolavum, – kodu marana vaathaiyinil moolkavum 3. Appaa, pithaavae entalaikkavum, – thuyar akalach seyyum enturaikkavum seppum un siththam entu saattavum, – oru thaevathoothan vanthu thaettavum 4. Aaththumath thuyar mika needavum, kulam paaka uthira vaervai odavum saaththira molikal oththaadavum, – unthan thaasarum pathanthanai naadavum

PowerPoint Presentation Slides for the song Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏன் இந்தப் பாடுதான் PPT
Yean Intha Paaduthan PPT

துயர் பாடுதான் Yean Intha Paaduthan சுவாமி தருவேன் இதற்கீடுநான் ஆனந்த நேமியே எனை ஆளவந்த குரு சுவாமியே கெத்செமனே யிடம் ஏகவும் அதின் கெழு English