Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாவே என் கூக்குரல்

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல்

யாவே யாவே யாவே யாவே
என் கூக்குரல் கேட்டீரய்யா
என் வேதனை அறிந்தீரய்யா
என் கண்ணீரை கண்டீரய்யா
விடுதலை தந்தீரய்யா
அளவில்லா அன்பு கூர்ந்து
உம் சிறகுகளால் மூடினீரே -2
சமுத்திரம் திறந்து
பார்வோனை அழித்து – 2
விடுதலை தந்தீரே
வெற்றியை தந்தீரே
– யாவே
இரட்டிப்பான நன்மை தந்து
என் சிறையிருப்பை மாற்றினீரே-2
ராஜாக்களாக லேவியராக -2
உமக்கென தெரிந்து கொண்டீர்- ஐயா
– யாவே

Yahweh En Koo Kural – யாவே என் கூக்குரல் Lyrics in English

Yahweh En Koo kural – yaavae en kookkural yaavae yaavae yaavae yaavae en kookkural kaettirayyaa en vaethanai arintheerayyaa en kannnneerai kannteerayyaa viduthalai thantheerayyaa alavillaa anpu koornthu um sirakukalaal mootineerae -2 samuththiram thiranthu paarvonai aliththu – 2 viduthalai thantheerae vettiyai thantheerae – yaavae irattippaana nanmai thanthu en siraiyiruppai maattineerae-2 raajaakkalaaka laeviyaraaka -2 umakkena therinthu konnteer- aiyaa – yaavae

PowerPoint Presentation Slides for the song Yahweh En Koo Kural – யாவே என் கூக்குரல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாவே என் கூக்குரல் PPT
Yahweh En Koo Kural PPT

யாவே கூக்குரல் விடுதலை தந்தீரே Yahweh En Koo kural கேட்டீரய்யா வேதனை அறிந்தீரய்யா கண்ணீரை கண்டீரய்யா தந்தீரய்யா அளவில்லா அன்பு கூர்ந்து உம் சிறகுகளால் English