யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்
கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இயேசு கைவிடவே மாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் — யார்
2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார்
3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார்
4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார்
Yaar Ennai Kaivittalum Lyrics in English
Yaar ennai kaivittalum Yesu kaivida maattar kaivida maattar kaivida maattar kaividavae maattar Yesu kaividavae maattar 1. Thaayum avarae thanthaiyum avarae thaalaattuvaar seeraattuvaar — yaar 2. Iraththaththaal kaluvi vittarae iratchippin santhosham enakku thanthaarae — yaar 3. Aaviyinaalae apishaekam seythu anpu vasanaththaal nadaththukintarae — yaar 4. Vaethanai thunpam nerukkum pothellaam vaenndiduvaenae kaaththiduvaarae — yaar
PowerPoint Presentation Slides for the song Yaar Ennai Kaivittalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார் என்னை கைவிட்டாலும் PPT
Yaar Ennai Kaivittalum PPT

