Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யார் அந்த இயேசு

Yaar Antha Yesu

யார் அந்த இயேசு (8)

1. அவர் தானே எந்தன் ஜீவன்
அவர் தானே எந்தன் தேவன்
அவர் தானே எந்தன் சுவாசம்
அவர் தானே எந்தன் நேசம்

2. சமாதானத்தின் தேவன் அவரே
பொறுமையின் சிகரம் அவரே (2)

3. நம்பிக்கையின் தேவன் அவரே
மகிமையின் தேவன் அவரே

4. ஆறுதலின் தேவன் அவரே
இரக்கத்தின் தேவன் அவரே (2)

5. சத்தியத்தின் தேவன் அவரே
கிருபையின் தேவன் அவரே

Yaar Antha Yesu – யார் அந்த இயேசு Lyrics in English

Yaar Antha Yesu yaar antha Yesu (8) 1. Avar thaanae enthan jeevan avar thaanae enthan Dhevan avar thaanae enthan suvaasam avar thaanae enthan naesam 2. Samaathaanaththin Dhevan avarae poraுmaiyin sikaram avarae (2) 3. Nampikkaiyin Dhevan avarae makimaiyin Dhevan avarae 4. Aaraுthalin Dhevan avarae irakkaththin Dhevan avarae (2) 5. Saththiyaththin Dhevan avarae kirupaiyin Dhevan avarae

PowerPoint Presentation Slides for the song Yaar Antha Yesu – யார் அந்த இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார் அந்த இயேசு PPT
Yaar Antha Yesu PPT

தேவன் அவரே தானே எந்தன் Yaar Antha Yesu இயேசு ஜீவன் சுவாசம் நேசம் சமாதானத்தின் பொறுமையின் சிகரம் நம்பிக்கையின் மகிமையின் ஆறுதலின் இரக்கத்தின் சத்தியத்தின் English