🏠  Lyrics  Chords  Bible 

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு PPT

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை
 
1.   நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை – உனக்கு
 
2.   பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு
 
3.   ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை – எப்போதும்
 
4.   வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை – எப்போதும்
 
5.   கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு


Vituthalai Vituthalai PowerPoint



விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு PPT

Download Vituthalai Vituthalai Tamil PPT