Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்

விசுவாசம் உனக்குள்ளே
இருந்தால் போதும்
உன் வாழ்க்கை எல்லாம்
இனி மாறி போகும் – 2

மாறும் மாறும்
இனியெல்லாம் மாறும்
நேசர் உன்னில் வந்தால்
அற்புதம் நடந்தே தீரும்
மேலும் மேலும்
தேவ கிருபை கூடும்
கசந்த வாழ்க்கை எல்லாம்
இன்று மதுரமாகும்

தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2
மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும்

பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ – 2
உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ – 2
அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ – 2 -மாறும்

வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ
உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ – 2
முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ – 2
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ – 2 -விசுவாசம்

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Lyrics in English

visuvaasam unakkullae
irunthaal pothum
un vaalkkai ellaam
ini maari pokum – 2

maarum maarum
iniyellaam maarum
naesar unnil vanthaal
arputham nadanthae theerum
maelum maelum
thaeva kirupai koodum
kasantha vaalkkai ellaam
intu mathuramaakum

tholvimael tholviyaal thuvanthittayo
nee thidan konndu elumpaamal mudangittayo – 2
meyvali saththiyam jeevanai maranthittayo – 2
un suyam nampi vaalvai nee tholaiththittayo- 2 -maarum

paavangal unnaichchutti valaiththittatho
saapangal vilakaamal thodarnthittatho – 2
un thukkam thaan ullathai utaiththittatho – 2
avi visuvaasaththaal vaalkkai norungittatho – 2 -maarum

vaalkkai poraattangal unnai kollutho
udal palaveenam sukaveenam unnai nasukkutho – 2
mulu pelaththaalae ulaiththum ontumillaiyo – 2
nee pilaikkavae mutiyaathentu ulakam sollutho – 2 -visuvaasam

PowerPoint Presentation Slides for the song Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் PPT
Visuvasam Unakullae Irunthal PPT

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Song Meaning

Faith is within you
Enough is enough
Your life is everything
Will change from now on – 2

Change will change
Everything will change
If Nazer comes to you
A miracle will happen
More and more
May the grace of God gather
All bitter life
Today will be Maduram

Do you suffer from failure after failure?
Are you paralyzed without getting up quickly – 2
Have you forgotten the literal truth of life – 2
If you have lost your life by relying on your self- 2 - it will change

Sins have encircled you
Curses continue unabated – 2
It is your grief that has broken what is - 2
If life is broken by faith - 2 - will change

May the struggles of life kill you
Let physical weakness and illness crush you – 2
There is nothing that works with all one's strength – 2
Let the world tell you that you cannot survive - 2 - Faith

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English