விண்ணோர்கள் போற்றும் தேவனே
உம் மேன்மை அற்புதம்
பளிங்கு போலத் தோன்றுமே
உம் கிருபாசனம்!
நித்தியானந்த தயாபரா
அல்பா ஓமேகாவே
மாதூயர் போற்றும் ஆண்டவா
ராஜாதி ராஜாவே
அன்பின் சொரூபி தேவரீர்
நான் பாவியாயினும்
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர்
உம் சொந்தமாகவும்
உம்மைப் போல் தயை மிகுந்த
ஓர் தந்தையும் உண்டோ?
உம்மைப் போல் அன்புநிறைந்த
தாய் தானும் ஈடுண்டோ?
என் பாவமெல்லாம் மன்னித்தீர்
சுத்தாங்கம் நல்கினீர்
என் குற்றமெல்லாம் தாங்கினீர்
அன்பின் பிரவாகம் நீர்
மேலோக நித்திய பாக்கியத்தை
நான் பெற்று வாழுவேன்
உம்திவ்விய இன்ப முகத்தை
Vinnorkal Pottum Devanae Lyrics in English
Vinnnnorkal pottaுm thaevanae um maenmai arputham palingu polath thontumae um kirupaasanam! Niththiyaanantha thayaaparaa alpaa omaekaavae maathooyar pottaுm aanndavaa raajaathi raajaavae anpin soroopi thaevareer naan paaviyaayinum en neesa nenjaik kaetkireer um sonthamaakavum ummaip pol thayai mikuntha or thanthaiyum unntoo? Ummaip pol anpuniraintha thaay thaanum eedunntoo? En paavamellaam manniththeer suththaangam nalkineer en kuttamellaam thaangineer anpin piravaakam neer maeloka niththiya paakkiyaththai naan pettaு vaaluvaen umthivviya inpa mukaththai
PowerPoint Presentation Slides for the song Vinnorkal Pottum Devanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணோர்கள் போற்றும் தேவனே PPT
Vinnorkal Pottum Devanae PPT

