Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணகமே இறங்கி வாரும்

விண்ணகமே இறங்கி வாரும்
தூய பனித்துளியாய்
விண்ணகமே இறங்கி வாரும்
தூய பெருமழையாய்

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
அபிஷேக மழையாய் என்மீது இறங்கும்
உம்மை வாஞ்சிக்கிறேன்.

மோசையோடே முகமுகமாய்
பேசின சர்வ வல்ல தேவனே
இன்றும் எங்களோடே முகமுகமாய்
தரிசனங்கள் தந்திடுமே

எலியா மேல் உள்ள அபிஷேகத்தை
எலிசாவுக்கு தந்தீரே
இன்றும் உம்மேல் உள்ள அபிஷேகத்தை
இரட்டிப்பாய் எங்களுக்கு தரவேண்டுமே

பேதுரு யோவான் யாக்கோபை
மறுரூபமாகச் செய்தீரே
இன்றும் எங்களையும் மறுரூபமாய்
பரலோகத்தை காணச் செய்யுமே

Vinagame Christian Lyrics in English

Vinnnakamae irangi vaarum thooya paniththuliyaay vinnnakamae irangi vaarum thooya perumalaiyaay aaraathanai aaraathanai aaraathanai aaraathanai apishaeka malaiyaay enmeethu irangum ummai vaanjikkiraேn. Mosaiyotae mukamukamaay paesina sarva valla thaevanae intum engalotae mukamukamaay tharisanangal thanthidumae eliyaa mael ulla apishaekaththai elisaavukku thantheerae intum ummael ulla apishaekaththai irattippaay engalukku tharavaenndumae paethuru yovaan yaakkopai maraுroopamaakach seytheerae intum engalaiyum maraுroopamaay paralokaththai kaanach seyyumae

PowerPoint Presentation Slides for the song Vinagame Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணகமே இறங்கி வாரும் PPT
Vinagame Christian PPT

ஆராதனை இன்றும் விண்ணகமே இறங்கி வாரும் தூய முகமுகமாய் அபிஷேகத்தை பனித்துளியாய் பெருமழையாய் அபிஷேக மழையாய் என்மீது இறங்கும் உம்மை வாஞ்சிக்கிறேன் மோசையோடே பேசின சர்வ English