Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விலைமதியா ரத்தத்தாலே

பல்லவி
விலைமதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே.

சரணங்கள்

1. உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன்-வலத்
திருவிலாவில் வடியும். – விலை

2. நீருமக் குரிமை
சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ
சீர்மண மகனுடைமை,-நீவிர்
சிந்திப்பது கடமை. – விலை

3. ஆகங்கள் அவர்க்கு
ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ
மோகஇச்சைக ளணுகாதிருத்தல்
முக்கியமென்றறியீர். – விலை

4. ஆவியுந் தேவன்
அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ
தேவதுதிக ளதிலே-எழச்
செய்வீர் தினமு மிகவே. -விலை

5. மனமது அவர்க்கு
மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ
பிளமுறு கேடறிவு-அதைப்
பின் தொடர்வது இழிவு. – விலை

Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே Lyrics in English

pallavi
vilaimathiyaa raththaththaalae
meetkappattirae.

saranangal

1. ulaiyum pon velli
ulokaththaalalla,-ree-ree-ree-ree
siluvaiyi laesuparan-valath
thiruvilaavil vatiyum. – vilai

2. neerumak kurimai
sinaippathumalaiyae,-ree-ree-ree-ree
seermana makanutaimai,-neevir
sinthippathu kadamai. – vilai

3. aakangal avarkku
aalaya malavo?-ree-ree-ree-ree
mokaichchaைka lanukaathiruththal
mukkiyamentariyeer. – vilai

4. aaviyun thaevan
akamathuthaanae;-ree-ree-ree-ree
thaevathuthika lathilae-elach
seyveer thinamu mikavae. -vilai

5. manamathu avarkku
maaththiram sontham,-ree-ree-ree-ree
pilamutru kaedarivu-athaip
pin thodarvathu ilivu. – vilai

PowerPoint Presentation Slides for the song Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விலைமதியா ரத்தத்தாலே PPT
Vilai Raththathalae PPT

விலை அவர்க்கு பல்லவி விலைமதியா ரத்தத்தாலே மீட்கப்பட்டீரே சரணங்கள் உலையும் பொன் வெள்ளி உலோகத்தாலல்லரீரீரீரீ சிலுவையி லேசுபரன்வலத் திருவிலாவில் வடியும் நீருமக் குரிமை சினைப்பதுமலையேரீரீரீரீ சீர்மண English