Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேண்டுமே விஸ்வாசம்

1. வேண்டுமே விஸ்வாசம்
நீங்கவே பர்வதம்
ஆண்டவரேசு இரத்தத்தில்
அன்பின் பக்தி தேவை

2. இயேசு தம் தாசர்க்கு
ஈந்த நல் விஸ்வாசம்
மோச உலகத்தை விட்டு
மோட்ச வீடு சேர்க்கும்

3. ஆனந்தமா யென்றும்
அரும் பாரந்தாங்கும்;
வான பிதாவின் கண் கண்டு
வாழ்த்தும் பக்தி தேவை

4. அசையா விஸ்வாசம்
ஆக்கும் இரட்சை நிசம்!
அதுவே மோட்ச நங்கூரம்
ஆடாது அந்நேரம்

5. அன லொளி தரும்
அவ் விஸ்வாசம் தாரும்
தினம் எனக்கது தேவை
தீர்க்கமா யுழைக்க

Vendumae Viswasamae – வேண்டுமே விஸ்வாசம் Lyrics in English

1. Vaenndumae visvaasam neengavae parvatham aanndavaraesu iraththaththil anpin pakthi thaevai 2. Yesu tham thaasarkku eentha nal visvaasam mosa ulakaththai vittu motcha veedu serkkum 3. Aananthamaa yentum arum paaranthaangum; vaana pithaavin kann kanndu vaalththum pakthi thaevai 4. Asaiyaa visvaasam aakkum iratchaை nisam! Athuvae motcha nangaூram aadaathu annaeram 5. Ana loli tharum av visvaasam thaarum thinam enakkathu thaevai theerkkamaa yulaikka

PowerPoint Presentation Slides for the song Vendumae Viswasamae – வேண்டுமே விஸ்வாசம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேண்டுமே விஸ்வாசம் PPT
Vendumae Viswasamae PPT

விஸ்வாசம் தேவை பக்தி மோட்ச வேண்டுமே நீங்கவே பர்வதம் ஆண்டவரேசு இரத்தத்தில் அன்பின் இயேசு தம் தாசர்க்கு ஈந்த நல் மோச உலகத்தை வீடு சேர்க்கும் English