Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேத வசன விதைகளை

வேத வசன விதைகளை

பல்லவி

வேத வசன விதைகளைப் புவியில்
விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்.

அனுபல்லவி

பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம்
பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத

சரணங்கள்

1. அதிசய வசனம் இந்திய கரையில்
ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே,
நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே,
நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத

2. தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில்,
தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம்,
நேயமாய் மனதில் இறுகவே நின்று
நிமலன் கிருபை நிறைவுறச்செய்யும். – வேத

3. நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட
நடனமுடை சபைமிகக்கூடச்
சாலவே மக்கள் இன்னிசை பாடச்
சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட – வேத

Veda Vasana Vithaikalai – வேத வசன விதைகளை Lyrics in English

Vaetha vasana vithaikalai

Pallavi

Vaetha vasana vithaikalaip puviyil
Vithaippil thelippil veku pala paadam.

Anupallavi

Paathaithanil vithaikkum pakthanarulvaetham
Paktharkalaich serkkum suththanarul paatham. – vaetha

Saranangal

1. Athisaya vasanam inthiya karaiyil
Aalamaay maramaay nadappattu varuthae,
Nathivellam peraுthae nalamikkaththaruthae,
Naalumpaaviyidam paer pettaு varuthae. – vaetha

2. Theeyarkal thunnaiyaay thunpuraுm vaelaiyil,
Thaeraுthalaliththuth thulangidum vasanam,
Naeyamaay manathil iraுkavae nintu
Nimalan kirupai niraivurachcheyyum. – vaetha

3. Naalvakaith thaalamaelangal kotta
Nadanamutai Sabaimikakkoodach
Saalavae makkal innisai paadach
Saami vanthu sera santhoshang konndaada – vaetha

PowerPoint Presentation Slides for the song Veda Vasana Vithaikalai – வேத வசன விதைகளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேத வசன விதைகளை PPT
Veda Vasana Vithaikalai PPT

வேத வசன வசனம் வருதே விதைகளை பல்லவி விதைகளைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு பாடம் அனுபல்லவி பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம் பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் English