Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வருவாய் கருணா நிதியே

வருவாய்! கருணா நிதியே!- புது
வருடமதில் துதி

1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே
இருதயம் ஆவியில் இலங்கி யொரு
தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல்
வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட

2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும்
வேண்டிய வாறே விளங்கி வளர்
ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு
வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா

3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே
ஆதிபன் ஆவியின் அபிஷேகம்
ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும்
வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye Lyrics in English

varuvaay! karunnaa nithiyae!- puthu
varudamathil thuthi

1.varudangal valarnthu varukintavaarae
iruthayam aaviyil ilangi yoru
tharuvinil maannduyirth theluntha nin seer pol
varupavan thaniliran thuyar kathiyae-vaakaa yaekida

2.aanndathir puthiya aannmaiyu marulum
vaenntiya vaatae vilangi valar
aanndavan manthaiyil aattidath thonndu
vaenntiya mattum viraintheevaay-vaetha naayakaa

3.aathiyir sapaikal aakiyavaarae
aathipan aaviyin apishaekam
jothiyotaettu joliththida naalum
vaethiyarodu vilainthulaippom-veeraa vaesamaay

PowerPoint Presentation Slides for the song வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வருவாய் கருணா நிதியே PPT
Varuvaai Karunaa Nithiye PPT

வேண்டிய வருவாய் கருணா நிதியே புது வருடமதில் துதி வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே இருதயம் ஆவியில் இலங்கி யொரு தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் English