Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varusha Thovakathilவருஷத் துவக்கத்தில்

Varusha Thovakathil
வருஷத் துவக்கத்தில்
வந்தேன் இயேசு நாமத்தில்

பல்லவி
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசார மேன் ?
நேசரைப் பின் பற்றுவேன்

1. வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன்

2. சாத்தான் வந்தெதீத்தாலும்
சத்ரு மூர்க்கங் கொண்டாலும்

3. கஷ்டமோ ? கலக்கமோ ?
துஸ்டரின் இடுக்கமோ ?

4. சுகமோ ? வியாதியோ ?
துக்கமோ ? மகிழ்ச்சியோ ?

5. நித்திய யெகோவா ! உம்
சித்தமே, என் பாக்கியம்

Varusha Thovakathil Lyrics in English

Varusha Thovakathil varushath thuvakkaththil vanthaen Yesu naamaththilpallavi anjitaen en valla meetpar thanjam thanthu ennaik kaappaar nenjaththil visaara maen ? Naesaraip pin pattaுvaen 1. Varungaalam ariyaen aayinum naan kalangaen 2. Saaththaan vanthetheeththaalum sathru moorkkang konndaalum 3. Kashdamo ? Kalakkamo ? Thusdarin idukkamo ?4. Sukamo ? Viyaathiyo ? Thukkamo ? Makilchchiyo ?5. Niththiya yekovaa ! Um siththamae, en paakkiyam

PowerPoint Presentation Slides for the song Varusha Thovakathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varusha Thovakathilவருஷத் துவக்கத்தில் PPT
Varusha Thovakathil PPT

Varusha Thovakathil வருஷத் துவக்கத்தில் வந்தேன் இயேசு நாமத்தில்பல்லவி அஞ்சிடேன் வல்ல மீட்பர் தஞ்சம் தந்து என்னைக் காப்பார் நெஞ்சத்தில் விசார மேன் நேசரைப் பற்றுவேன் English