🏠  Lyrics  Chords  Bible 

வருஷப் பிறப்பாம் PPT

1. வருஷப் பிறப்பாம் இன்று
புது பக்தியுடனே
தேவரீரிடத்தில் வந்து
வாழ்த்தல் செய்ய இயேசுவே
உந்தன் ஆவியை அளித்து
என்னைப் பலப்படுத்தும்
அடியேனை ஆதரித்து
வழிகாட்டியாய் இரும்


Varusha Pirapaam – வருஷப் பிறப்பாம் PowerPoint



வருஷப் பிறப்பாம்

வருஷப் பிறப்பாம் PPT

Download Varusha Pirapaam – வருஷப் பிறப்பாம் Tamil PPT