Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாறீரோ தேவா என்னண்டை

பல்லவி

வாறீரோ தேவா! என்னண்டை!

அனுபல்லவி

என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி

1. நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ

2. கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ

3. உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாறீரோ

4.சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா ! சுக்தி தா சிறக்க – வாறீரோ

5.சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று,
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்றி – வாரீரோ

Vareroo Deva Ennandai – வாறீரோ தேவா என்னண்டை Lyrics in English

pallavi

vaareero thaevaa! ennanntai!

anupallavi

ena thaathmaa vaadu thummaith thaetiththaeti

1. naesaa yuna tharulukkaaka
neesan vaennduraen nee kaetka;
theeraa thenthan theemai pokka
theeyonai unnaip polaakka – vaareero

2. kallamillaa manathu konndu
karththaa! un siththam naan kanndu;
thalla immaik kuppai entu
thaa vunnaru lenak kintu! – vaareero

3. unnarukai naa natainthu,
olukachchey yarul purinthu;
annnal kaalatikal kanndu
thinnnamaayp pinselvaen nantu! – vaareero

4.saththuruvai jeyiththa naathaa!
siththang kalangaatha theeraa!
niththam porai naan jeyikka
karththaa ! sukthi thaa sirakka – vaareero

5.seeyon malai meethi nintu
thoothar ummai raajaaventu,
naeyamaayp pannivathentu
seyanum pottuvaen nanti – vaareero

PowerPoint Presentation Slides for the song Vareroo Deva Ennandai – வாறீரோ தேவா என்னண்டை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாறீரோ தேவா என்னண்டை PPT
Vareroo Deva Ennandai PPT

வாறீரோ தீரா கர்த்தா கண்டு தா பல்லவி தேவா என்னண்டை அனுபல்லவி தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி நேசா யுன தருளுக்காக நீசன் வேண்டுறேன் கேட்க English