Vanam Thiranthu – வானம் திறந்து
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே
1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும்
2. வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே
3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்
4. அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே
5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்
Vanam Thiranthu – வானம் திறந்து Lyrics in English
Vanam Thiranthu – vaanam thiranthu vaanam thiranthu vennpuraa pola irangi vara vaenndum thaevaa vallamai thara vaenndum yorthaan nathikkarai anupavangal appatiyae intu nadakkanumae 1. Maraுpatiyum naan pirakka vaenndum maraுroopamaaka maara vaenndum 2. Varangal kanikal poliyanumae vallamaiyodu vaalanumae 3. Paavangal kaayangal neenga vaenndum Parisuththa vaalvu vaala vaenndum 4. Arputham athisayam nadakkanumae saatchiya vaalvu vaalanumae 5. Kannnneer kavalaikal maraiya vaenndum kaayangal ellaam kuraiya vaenndum
PowerPoint Presentation Slides for the song Vanam Thiranthu – வானம் திறந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் திறந்து PPT
Vanam Thiranthu PPT
Vanam Thiranthu – வானம் திறந்து Song Meaning
Vanam Thiranthu – The sky opened
The sky should open and come down like a white dove
God should give power
Experiences along the Jordan River
It should happen today
1. Again I must be born
To transform
2. The fruits of blessings are showered
Live with strength
3. Sins and wounds should be removed
Live a holy life
4. Miracles must happen
Live a life of witness
5. Tears worries should disappear
All injuries should be reduced
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வானம் திறந்து நடக்கணுமே வாழணுமே காயங்கள் வாழ்வு Vanam Thiranthu வெண்புறா இறங்கி வர தேவா வல்லமை தர யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் அப்படியே இன்று English
