Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வல்லமையில் உமது நாமம் பெரியது

வல்லமையில் உமது நாமம் பெரியது
பூமியிலே உம் நாமம் உயர்ந்தது
உமக்கு ஒப்பானவர் யாருண்டு
உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு

ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையா
என்னை தேடி வந்து மீட்டவரே மேசியா

அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்
அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால்

அரியணையில் வீற்றிருக்கும் அரசரே
அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே

கருவிலே எங்களை தாங்கினீர்
இறுதி வரை எங்களை சுமந்திடுவீர்

ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்

Vallamaiyil Umathu Naamam Lyrics in English

Vallamaiyil umathu naamam periyathu
Poomiyilae um naamam uyarnthathu
Umakku oppaanavar yaarunndu
Umakku nikaraanavar ulakil evarunndu

Raajaa raajaa neerae engal iyaesaiyaa
Ennai thaeti vanthu meettavarae maesiyaa

Alangariththeer engalai iratchippinaal
Anuthinamum kaakkinteer kirupaiyinaal

Ariyannaiyil veettirukkum arasarae
Akilaththaiyae vaarththaiyaal aalpavarae

Karuvilae engalai thaangineer
Iraுthi varai engalai sumanthiduveer

Jeevanulla thaevanae Sthoththiram
Jeevan thantha meetparae Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Vallamaiyil Umathu Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வல்லமையில் உமது நாமம் பெரியது PPT
Vallamaiyil Umathu Naamam PPT

எங்களை நாமம் உமக்கு ராஜா ஸ்தோத்திரம் வல்லமையில் உமது பெரியதுபூமியிலே உம் உயர்ந்தது ஒப்பானவர் யாருண்டு நிகரானவர் உலகில் எவருண்டு நீரே எங்கள் இயேசையா என்னை English