Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வல்லமை தேவா வந்திறங்க

வல்லமை தேவா வந்திறங்க
உந்தனின் பாதமே பணிவோம்
வேண்டி நிற்கும் எங்கள் மீதே
வல்ல உம் ஆவியை பொழிவீர்

தாகமே தீர்த்திட தேவனே வாரும்
தாசர்கள் மத்தியிலே
கருணை கரத்தால் அபிஷேகிப்பீர்
பரிசுத்த ஆவியில் மகிழ்வோம்

ஊற்றிடும் தேவனே உன்னத ஆவி
உள்ளமே ஆனந்திக்கும்
கிருபை தயவால் இறங்கிடுமே
மகிமையின் ஆவியில் மகிழ்வோம்

அற்புத வல்லமை ஆவியில் தாரும்
ஆவலுடன் ஜெபிக்க
கறைகள் திரைகள் கழுவிடுமே
கிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம்

கற்களும் முட்களும் கிறைந்த இப்பாரில்
சீயோன் வித்தை விதைத்து
ஏற்ற விதமாய் பலன் கொடுக்க
ஆவியின் மாரியால் நிறைப்பீர்

Vallamai deva vanthiranka Lyrics in English

Vallamai thaevaa vanthiranga unthanin paathamae pannivom vaennti nirkum engal meethae valla um aaviyai poliveerthaakamae theerththida thaevanae vaarum thaasarkal maththiyilae karunnai karaththaal apishaekippeer Parisuththa aaviyil makilvomoottidum thaevanae unnatha aavi ullamae aananthikkum kirupai thayavaal irangidumae makimaiyin aaviyil makilvomarputha vallamai aaviyil thaarum aavaludan jepikka karaikal thiraikal kaluvidumae Kristhuvin aaviyil makilvomkarkalum mutkalum kiraintha ippaaril seeyon viththai vithaiththu aetta vithamaay palan kodukka aaviyin maariyaal niraippeer

PowerPoint Presentation Slides for the song Vallamai deva vanthiranka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வல்லமை தேவா வந்திறங்க PPT
Vallamai Deva Vanthiranka PPT

ஆவியில் வல்லமை தேவனே தேவா வந்திறங்க உந்தனின் பாதமே பணிவோம் வேண்டி நிற்கும் எங்கள் மீதே வல்ல உம் ஆவியை பொழிவீர்தாகமே தீர்த்திட வாரும் தாசர்கள் English