Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேறு ஜென்மம் வேணும் மனம்

வேறு ஜென்மம் வேணும், – மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு

4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

Vaeru Jenmam Vaenum, Lyrics in English

Vaeraு jenmam vaenum, – manam maaraுthalaakiya ullath thooymai ennum. 1. Kooraு Parisuththar maarilaa thaevanin thaeraுthalaana vinnpaeraு pera ingae; – vaeraு 2. Paavasupaavamum jeeviyamum maarath thaevanin saayalai maevuvathaakiya; – vaeraு 3. Maanidarin apimaanaththinaalalla, vaanavarin arul thaanamaaka varum; – vaeraு 4. Ontana ratchakar ventiyathai nampi, mantaduvorukku ontuvathaakiya; – vaeraு 5. Mainthar kedaamal ukanthu eetaeravae, sontha makanthanaith thantha pithaa arul; – vaeraு 6. Mannnninil paththaraay nannnni nadakkavum, vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeraு

PowerPoint Presentation Slides for the song Vaeru Jenmam Vaenum,

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேறு ஜென்மம் வேணும் மனம் PPT
Vaeru Jenmam Vaenum PPT

அருள் ஜென்மம் வேணும் மனம்மாறுதலாகிய உள்ளத் தூய்மை கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய மானிடரின் அபிமானத்தினாலல்லவானவரின் English