Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கேளுமே வேண்டுதல்

கேளுமே வேண்டுதல்
      

1. வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா
உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் – 2
பரலோக பாக்கியம் தந்திடவே
வாசல் திறந்திடுமே – 2
     
கேளுமே வேண்டுதல்
இந்நேரமே வந்திடுமே – 2

    
2. இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது
பதில் தருவேன் என்று உரைத்தவரே
வாக்கு மாறாத என் ஆண்டவரே
வாக்கை நிறைவேற்றுமே – 2

           

3. என் பாவங்கள் யாவும் போக்கிடவே
உம் திரு உதிரத்தின் வல்லமையை – 2
அனுதின வாழ்வில் கண்டிடவே
விசுவாசம் தந்திடுமே – 2

          

4. ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே
உமது வசனத்தால் நிறைத்திடுமே – 2
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
என்னை நிறைத்திடுமே – 2

Vaentuthal Kaettitum Lyrics in English

Kaelumae vaennduthal        1. Vaennduthal kaetdidum en ratchakaa unthan sannithiyil varukiraேn naan – 2 paraloka paakkiyam thanthidavae vaasal thiranthidumae – 2       kaelumae vaennduthal innaeramae vanthidumae – 2      2. Yesuvin naamaththil kaetkumpothu pathil tharuvaen entu uraiththavarae vaakku maaraatha en aanndavarae vaakkai niraivaettaுmae – 2             3. En paavangal yaavum pokkidavae um thiru uthiraththin vallamaiyai – 2 anuthina vaalvil kanntidavae visuvaasam thanthidumae – 2            4. Aaththumaavin thaakam theerththidavae umathu vasanaththaal niraiththidumae – 2 Parisuththa aaviyin vallamaiyaal ennai niraiththidumae – 2

PowerPoint Presentation Slides for the song Vaentuthal Kaettitum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கேளுமே வேண்டுதல் PPT
Vaentuthal Kaettitum PPT

கேளுமே வேண்டுதல் நிறைத்திடுமே கேட்டிடும் ரட்சகாஉந்தன் சந்நிதியில் வருகிறேன் பரலோக பாக்கியம் தந்திடவேவாசல் திறந்திடுமே வேண்டுதல்இந்நேரமே வந்திடுமே இயேசுவின் நாமத்தில் கேட்கும்போதுபதில் தருவேன் உரைத்தவரேவாக்கு மாறாத English