Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் நித்திய ஆவியே

1. வாரும் நித்திய ஆவியே!
தாரும் தவிப்பவர்க்கு;
பாரில் இயேசு பாடால் வந்த
பலன் யாவும் முற்றுமாய்

பல்லவி

நேசமுள்ள இயேசுவுக்காய்,
தாசன் நானென் யாவையும்
பாசமாய் இதோ படைத்து
பற்றினேன் சிலுவையை

2. அவரடைந்த கஸ்தியும்
அதால் வந்த ரட்சையும்
அறிந்த நித்திய ஆவியே!
எனக் கதைப் போதியும் – நேசமுள்ள

3. அவர் மரணக் காட்சியை
நேரில் கண்ட சாட்சியே
நீரே எனக்கு கிறிஸ்துவின்
நேச ரூபம் காட்டிடும் – நேசமுள்ள

4. நாம் வதைத்திட்ட நாதனை
எண்ணினால் மா வேதனை
தாமீந்திட்ட மீட்பதனை
தந்துதவும் ஆவியே! – நேசமுள்ள

Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே Lyrics in English

1. Vaarum niththiya aaviyae! Thaarum thavippavarkku; paaril Yesu paadaal vantha palan yaavum muttaுmaay pallavi naesamulla Yesuvukkaay, thaasan naanen yaavaiyum paasamaay itho pataiththu pattinaen siluvaiyai 2. Avarataintha kasthiyum athaal vantha ratchaைyum arintha niththiya aaviyae! Enak kathaip pothiyum – naesamulla 3. Avar maranak kaatchiyai naeril kannda saatchiyae neerae enakku Kristhuvin naesa roopam kaatdidum – naesamulla 4. Naam vathaiththitta naathanai ennnninaal maa vaethanai thaameenthitta meetpathanai thanthuthavum aaviyae! – naesamulla

PowerPoint Presentation Slides for the song Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் நித்திய ஆவியே PPT
Vaarum Nithiya Aaviyae PPT

நேசமுள்ள ஆவியே நித்திய வாரும் தாரும் தவிப்பவர்க்கு பாரில் இயேசு பாடால் பலன் யாவும் முற்றுமாய் பல்லவி இயேசுவுக்காய் தாசன் நானென் யாவையும் பாசமாய் இதோ English