வானில் ஓர் அதிசயம்
இயேசு பிறந்தார்
விண்ணவர் போற்றிட
பாலன் பிறந்தார்
புது ஒளியாய் உதித்தார்-இயேசு
உறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவே
உறவாக என்னை மீட்டீர்
விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரே
விலகாமல் என்னை சேர்த்தீர்
இருள் நீக்கும் ஒளியாய்
வழி காட்டும் துணையாய்
இயேசு என்னில் பிறந்தார்
இம்மனுவேலனாய்
விண்ணாளும் இராஜனாய்
என் இயேசு மண்ணில் உதித்தார்-2
பாவங்கள் போக்கவே
இயேசு பிறந்தார்
சாபங்கள் தீர்த்திட
பாலன் பிறந்தார்
பாவ பலியாய் உதித்தார்-இயேசு
உறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவே
உறவாக என்னை மீட்டீர்
விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரே
விலகாமல் என்னை சேர்த்தீர்
இருள் நீக்கும் ஒளியாய்
வழி காட்டும் துணையாய்
இயேசு என்னில் பிறந்தார்
இம்மனுவேலனாய்
விண்ணாளும் இராஜனாய்
என் இயேசு மண்ணில் உதித்தார்-2-உறவாக
வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam Lyrics in English
Vaanil or athisayam
Yesu piranthaar
Vinnnavar pottida
Paalan piranthaar
Puthu oliyaay uthiththaar-Yesu
Uravaaka ennai meettirae-en Yesuvae
Uravaaka ennai meettir
Vilakaamal ennai serththeerae-en naesarae
Vilakaamal ennai serththeer
Irul neekkum oliyaay
Vali kaattum thunnaiyaay
Yesu ennil piranthaar
Immanuvaelanaay
Vinnnnaalum iraajanaay
En Yesu mannnnil uthiththaar-2
Paavangal pokkavae
Yesu piranthaar
Saapangal theerththida
Paalan piranthaar
Paava paliyaay uthiththaar-Yesu
Uravaaka ennai meettirae-en Yesuvae
Uravaaka ennai meettir
Vilakaamal ennai serththeerae-en naesarae
Vilakaamal ennai serththeer
Irul neekkum oliyaay
Vali kaattum thunnaiyaay
Yesu ennil piranthaar
Immanuvaelanaay
Vinnnnaalum iraajanaay
En Yesu mannnnil uthiththaar-2-uravaaka
PowerPoint Presentation Slides for the song வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானில் ஓர் அதிசயம் PPT
Vaanil Oor Adisayam PPT

