Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானாதி வானாங்களை

வானாதி வானாங்களை
விட்டு வந்த ராஜனிவர்,
வானத்துக்கும் பூமிக்கும்
ஏணி வச்ச தேவனிவர், – 2
1, தம்பூரு நானெடுத்து,
தரணியில் வாசிக்கையில்,
கிண்ணாரம் நானெடுத்து,
உந்தன் நாமம் துதிக்கையில் – 2
ரெண்டு, மூன்று பேர் நடுவில்,
வாசம் செய்யும் ராஜனிவர்,
ஜெபத்துக்கு பதில் தரும்,
தேவாதி தேவனிவர்.
வானாதி வானாங்

2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால்,
உந்தனுக்கே மகிமையே,
துதிபலி நானெடுத்தால்,
சுகந்த வாசனையே, – 2
வானாகி, மண்ணாகி,
வழியாகி, ஒளியாகி,
ஊனகி, உயிராகி,
எனக்குள்ளே வந்தீரே,
வானாதி வானாங்

3, சித்தர்கள் கண்டுகொண்ட,
பிரஜாபதியானவராம்,
நபிமார்கள் போற்றுகின்ற,
ஈசா நபியானவராம், – 2
வானத்துக்கு கீழேயும்,
பூமிக்கு மேலேயும்,
ரட்ச்சிப்புக்கேதுவான
வேறு ஒரு நாமமில்லை,
வானாதி வானாங்

4, நன்றி கெட்ட மாந்தருக்காய்,
பரிகாரமானவராம்,
கேடு கெட்ட எந்தனுக்காய்,
சிலுவையில் பலியானார்,
மரணமே கூர் எங்கே ,
பாதளமே ஜெயம் எங்கே,
மரணத்தை ஜெயித்திட்ட.,
மன்னாதி மன்னனிவர்,
வானாதி வானாங்

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை Lyrics in English

vaanaathi vaanaangalai
vittu vantha raajanivar,
vaanaththukkum poomikkum
aenni vachcha thaevanivar, – 2
1, thampooru naaneduththu,
tharanniyil vaasikkaiyil,
kinnnnaaram naaneduththu,
unthan naamam thuthikkaiyil – 2
renndu, moontu paer naduvil,
vaasam seyyum raajanivar,
jepaththukku pathil tharum,
thaevaathi thaevanivar.
vaanaathi vaanaang

2, sthoththira pali naaneduththaal,
unthanukkae makimaiyae,
thuthipali naaneduththaal,
sukantha vaasanaiyae, – 2
vaanaaki, mannnnaaki,
valiyaaki, oliyaaki,
oonaki, uyiraaki,
enakkullae vantheerae,
vaanaathi vaanaang

3, siththarkal kanndukonnda,
pirajaapathiyaanavaraam,
napimaarkal pottukinta,
eesaa napiyaanavaraam, – 2
vaanaththukku geelaeyum,
poomikku maelaeyum,
ratchchippukkaethuvaana
vaetru oru naamamillai,
vaanaathi vaanaang

4, nanti ketta maantharukkaay,
parikaaramaanavaraam,
kaedu ketta enthanukkaay,
siluvaiyil paliyaanaar,
maranamae koor engae ,
paathalamae jeyam engae,
maranaththai jeyiththitta.,
mannaathi mannanivar,
vaanaathi vaanaang

PowerPoint Presentation Slides for the song Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானாதி வானாங்களை PPT
Vaanathi Vaanangkalai PPT

வானாதி வானாங் ராஜனிவர் தேவனிவர் நானெடுத்து நானெடுத்தால் கெட்ட எங்கே வானாங்களை வானத்துக்கும் பூமிக்கும் ஏணி வச்ச தம்பூரு தரணியில் வாசிக்கையில் கிண்ணாரம் உந்தன் நாமம் English