Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானம் பூமியோ? பராபரன்

வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?
ஞானவான்களே, நிதாவான்களே
என்ன இது? – வானம்

1. பொன்னகா தாளும்,
உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததேதிசயம்? ஆ!
என்ன இது? – வானம்

2. சத்ய சருவேசன், துத்ய
கிருபைவாசன் நித்ய
பிதாவினோர்
மகத்துவக் குமாரனே இவர்?
ஆ என்ன இது? – வானம்

3. மந்தைக் காட்டிலே
மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த
சூட்சி, நிந்தைப் பாவிகள்
சொந்தக் கண்காட்சி! ஆ! என்ன
இது – வானம்

4. வேறே பேரல்ல, சுரர்
விண்ணவர் ஆருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில்
கிடக்கிறார்! ஆ! என்ன இது –
வானம்

5. சீயோனின் மாதே,
இனி ஷெணந்தரியாதே
மாயமென்ன? உனக்குச்
சொல்லவோ? வந்தவர்
மணவாளனல்லவோ ஆ!

என்ன இது? – வானம்

Vaanam Poomiyo Lyrics in English

vaanam poomiyo? paraaparan
maanidan aanaaro? enna ithu?
njaanavaankalae, nithaavaankalae
enna ithu? – vaanam

1. ponnakaa thaalum,
unnathamae neelum
porumaik kirupaasanaththurai
poopathi vanthathaethisayam? aa!
enna ithu? – vaanam

2. sathya saruvaesan, thuthya
kirupaivaasan nithya
pithaavinor
makaththuvak kumaaranae ivar?
aa enna ithu? – vaanam

3. manthaik kaattilae
maattukkottililae
kanthaith thunniyaip pothintha
sootchi, ninthaip paavikal
sonthak kannkaatchi! aa! enna
ithu – vaanam

4. vaetae paeralla, surar
vinnnavar aarumalla
maarillaatha eerillaatha
vallamaith thaevanae pullil
kidakkiraar! aa! enna ithu –
vaanam

5. seeyonin maathae,
ini shenanthariyaathae
maayamenna? unakkuch
sollavo? vanthavar
manavaalanallavo aa!
enna ithu? – vaanam

PowerPoint Presentation Slides for the song Vaanam Poomiyo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் பூமியோ? பராபரன் PPT
Vaanam Poomiyo PPT

வானம் பூமியோ பராபரன்மானிடன் ஆனாரோ இதுஞானவான்களே நிதாவான்களேஎன்ன பொன்னகா தாளும்உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரைபூபதி வந்ததேதிசயம் ஆஎன்ன சத்ய சருவேசன் துத்யகிருபைவாசன் நித்யபிதாவினோர்மகத்துவக் குமாரனே இவர்ஆ English