வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே – எம்
அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில்
1. ஆவியின் அக்கினியால் தகித்திடவே
அனலுள்ள இருதயம் அளித்திடுமே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே
ஊற்றிடுவீர் உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே – வான்
2. சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய (2)
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே (2) – ஊற்றிடுவீர்
3. பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க (2)
நற் செய்கையாம் நல் சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் (2) – ஊற்றிடுவீர்
வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave Engal Lyrics in English
vaanpuraavae engal meethu vanthamarnthidum
van settaைkal viriththae – em
achchamellaam akala
van seyalaay vanthirangidum – emmil
1. aaviyin akkiniyaal thakiththidavae
analulla iruthayam aliththidumae
anpinaal anaiththodum kanalataiya
anuthinam arulmaari sorinthidumae
oottiduveer umathaaviyai
maattidumae ummaip polavae – vaan
2. sornthidum ullangal unarvataiya
maaynthidum sareerangal uyirataiya (2)
aanndidum sakthikal akantodavae
anntivarum emakku nin jeyam thaarumae (2) – oottiduveer
3. parpala paashaikal makilnthuraikka
arputha thiruvanpai pukalnthuraikka (2)
nar seykaiyaam nal sirushtiyathil
porparanae valarnthida polinthiduveer (2) – oottiduveer
PowerPoint Presentation Slides for the song வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave Engal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- PPT
Vaan Purave Engal PPT

