Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா

வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா

1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
உள்ளபடி வாவேன். — வா

2. உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,
உன் பாவத்தைச் சுமந்தேன்;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன், பாவி, வா. — வா

3. கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. — வா

4. விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?
சீக்கிரம் ஓடி வாவேன். — வா

5. என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
வாராயோ, பாவி? — வா

Vaa, Paavee, Malaiththu Nillaathae, Vaa Lyrics in English

Vaa, paavee, malaiththu nillaathae, vaa 1. Ennidaththil oru nanmaiyumillaiyen raெnnnnith thikaiyaathae; unnidaththil ontumillai, arivaenae, ullapati vaavaen. — vaa 2. Untanukkaakavae naanaeyati pattaேn, un paavaththaich sumanthaen; sinthiya en thiru raththaththaal un paavam theerththu vittaேn, paavi, vaa. — vaa 3. Kotiya paavaththalalil vilunthu kuntip ponaayo? Odungi varunthum paavikal thanjam naan, ontukkum anjaathae, vaa. — vaa 4. Vilaka yaathoru kathiyillaathavan ulakai nampalaamo? Siluvai paavikalataikkalamallo? Seekkiram oti vaavaen. — vaa 5. Ennidaththil varum paavi yevaraiyum ikalnthu thallaenae; manniya maeloka vaalvai arulvaenae, vaaraayo, paavi? — vaa

PowerPoint Presentation Slides for the song Vaa, Paavee, Malaiththu Nillaathae, Vaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா PPT
Vaa, Paavee, Malaiththu Nillaathae, Vaa PPT

வா பாவி என்னிடத்தில் வாவேன் பாவீ மலைத்து நில்லாதே வா நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே உள்ளபடி உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் English