Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிருள்ள தெய்வம்

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்
உயிருள்ள தெய்வம்!
உயிரோடெழுந்த சமயம்!
வானதூதர் பணிந்து போற்றும்
விண்ணின் தேவ மைந்தன்! – புவிக்கு
தானாய் வந்து பிறந்து
தன்னின் ஜீவன் தந்தார்!
ராஜாதி ராஜன் இயேசு உலகில்
தச்சனின் மகனாய்ப் பிறந்தார்!
தேவாதி தேவன் இயேசு உலகில்
தரித்திரக் கோலம் கண்டார்!

மன்னாதி மன்னன் இயேசு உலகில்
மானிக் கஷ்டம் கண்டார்!
கர்த்தாதி கர்த்தர் இயேசு உலகை
காத்திடத் தன்னுயிர் தந்தார்!
அன்பு அறிந்த இனிய இயேசு
அனைவருக்காய் மனமுருகினார்!

பண்பு அறிந்த பரமன் இயேசு
பாவம் கண்டு கோபமுற்றார்!
நட்பு அறிந்த நண்பர் இயேசு
நண்பருக்காய் கண்ணீர் விட்டார்!
மாண்பு அறிந்த மன்னர் இயேசு
மனிதருக்காய் உயிரை விட்டார்!
மனிதர் படும் பல கவலை
மன வேதனை அனுபவிக்க- நமை

புனிதர் ஆக்க நமது சாபம் பாவம்
நோய்கள் தீர்க்க
இனிதாய் இருந்த விண் வாழ்வதனை
இமைப் பொழுதில் உதறி விட்டு
தனியாய் வந்து புவி வாழ்வு
வாழ்ந்து தன்னுயிரைத் தானே ஈந்தார்!
சாபம் தீர்க்க சரித்திரம் பிளக்க
சாதாரண மனிதனாய் வந்தார்! – நம்

பாவம் போக்க பவித்ரம் கொடுக்க
பாடுகள் வதைகள் பட்டார்! – நம்
ரோகம் நீக்க சவுக்கியம் பெருக்க
இரட்சகர் உயிரை விட்டார்! – மோட்ச
லோகம் சேர்க்க நித்தியம் சேர்க்க
உயிரோடு எழுந்தார் இயேசு!

சங்கீதா பிரபு தாமஸ்

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம் Lyrics in English

Uyirulla Deivam – uyirulla theyvam uyirulla theyvam! Uyirodeluntha samayam! Vaanathoothar panninthu pottaுm vinnnnin thaeva mainthan! – puvikku thaanaay vanthu piranthu thannin jeevan thanthaar! Raajaathi raajan Yesu ulakil thachchanin makanaayp piranthaar! Thaevaathi Dhevan Yesu ulakil thariththirak kolam kanndaar! Mannaathi mannan Yesu ulakil maanik kashdam kanndaar! Karththaathi Karththar Yesu ulakai kaaththidath thannuyir thanthaar! Anpu arintha iniya Yesu anaivarukkaay manamurukinaar! Pannpu arintha paraman Yesu paavam kanndu kopamuttaாr! Natpu arintha nannpar Yesu nannparukkaay kannnneer vittar! Maannpu arintha mannar Yesu manitharukkaay uyirai vittar! Manithar padum pala kavalai mana vaethanai anupavikka- namai punithar aakka namathu saapam paavam Nnoykal theerkka inithaay iruntha vinn vaalvathanai imaip poluthil uthari vittu thaniyaay vanthu puvi vaalvu vaalnthu thannuyiraith thaanae eenthaar! Saapam theerkka sariththiram pilakka saathaarana manithanaay vanthaar! – nam paavam pokka pavithram kodukka paadukal vathaikal pattar! – nam rokam neekka savukkiyam perukka iratchakar uyirai vittar! – motcha lokam serkka niththiyam serkka uyirodu elunthaar Yesu! Sangaீthaa pirapu thaamas

PowerPoint Presentation Slides for the song Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிருள்ள தெய்வம் PPT
Uyirulla Deivam PPT

இயேசு அறிந்த உலகில் பாவம் விட்டார் உயிருள்ள தெய்வம் தந்தார் கண்டார் உயிரை சாபம் தீர்க்க நம் சேர்க்க Uyirulla Deivam உயிரோடெழுந்த சமயம் வானதூதர் English