Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்த்தார் உயிர்த்தார்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்
வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2
அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார்
உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா- 8
1.மரியாள் கல்லறை வந்தபோது
ஒளியின் தூதர் அவரிடம் சொன்னார்
இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை
மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார்
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா- 8
2.அப்பத்தைப் பிட்கையில் எம்மாவுஸ் சீடர்கள்
இயேசுவைக் கண்டுகொண்டு மகிழ்ந்து பாடியது
இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
அப்பத்தை நாளும் திருவிருந்தில்
உண்ணும் நாமும் உணர்ந்து சொல்வோம்
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா- 8

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Lyrics in English

Uyirthaar Uyirthaar – uyirththaar uyirththaar uyirththaar uyirththaar Yesu uyirththaar ventar ventar irappai ventar – 2 avar uyirudan irukkintar entumae vaalkintar uyirppuch seythi ulakil pakirvom naalum makilnthiduvom Alleluya- 8 1.mariyaal kallarai vanthapothu oliyin thoothar avaridam sonnaar Yesu uyirththelunthaar sentu ariviththidu seedarkal ontay iruntha vaelai mariyaal avarkalidam makilnthu sonnaar Kristhu uyirththelunthaar sentu ariviththidu uyirppuch seythi ulakil pakirvom naalum makilnthiduvom Alleluya- 8 2.appaththaip pitkaiyil emmaavus seedarkal Yesuvaik kanndukonndu makilnthu paatiyathu Yesu uyirththelunthaar sentu ariviththidu appaththai naalum thiruvirunthil unnnum naamum unarnthu solvom Kristhu uyirththelunthaar sentu ariviththidu uyirppuch seythi ulakil pakirvom naalum makilnthiduvom Alleluya- 8

PowerPoint Presentation Slides for the song Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்தார் உயிர்த்தார் PPT
Uyirthaar Uyirthaar PPT

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Song Meaning

Uyirthaar Uyirthaar – Resurrected

resurrected resurrected Jesus resurrected
Conquered Conquered Death – 2
He lives as he is alive
Let's share the news of revival in the world and enjoy the day
Alleluia- 8
1. When Mary came to the tomb
The angel of light told him
Go and proclaim that Jesus is risen
When the disciples were together
Mary rejoiced and said to them
Go and proclaim that Christ is risen
Let's share the news of revival in the world and enjoy the day
Alleluia- 8
2.Disciples of Emmaus taking bread
They sang for joy after seeing Jesus
Go and proclaim that Jesus is risen
On the feast day of Pancakes
We who eat will feel and say
Go and proclaim that Christ is risen
Let's share the news of revival in the world and enjoy the day
Alleluia- 8

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உயிர்த்தார் நாளும் உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு இயேசு வென்றார் உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா Uyirthaar மரியாள் சொன்னார் சீடர்கள் மகிழ்ந்து கிறிஸ்து English