Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா – (4)

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா – (4)

UyiraeாDu Elunthavarae Lyrics in English

Uyiraeாdu elunthavarae ummai aaraathanai seykiraோm jeevanin athipathiyae ummai aaraathanai seykiraோm Alleluya osannaa – (4) maranaththai jeyiththavarae ummai aaraathanai seykiraோm paathaalam ventavarae ummai aaraathanai seykiraோm Alleluya osannaa – (4)

PowerPoint Presentation Slides for the song UyiraeாDu Elunthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிரோடு எழுந்தவரே PPT
UyiraeாDu Elunthavarae PPT

உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா உயிரோடு எழுந்தவரே ஜீவனின் அதிபதியே மரணத்தை ஜெயித்தவரே பாதாளம் வென்றவரே English