Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர் தந்த தெய்வம் இயேசு

உயிர் தந்த தெய்வம் இயேசு
உயிரோடு எழுந்தார் என் இயேசு
பாவங்கள் போக்குவார் இயேசு
பரலோகம் தருவார் என் இயேசு

இயேசு இயேசு
இயேசு இயேசு

கண்ணீரை மாற்றுவார் இயேசு
கவலைகள் தீர்ப்பார் என் இயேசு

அற்புதங்களை செய்திடுவார் இயேசு
அதிசயங்கள் காணசெய்வார் இயேசு

சோர்வுகளை நீக்கிடுவார் இயேசு
உற்சாகம் தந்திடுவார் இயேசு

Uyir Thanda Deivam Lyrics in English

Uyir thantha theyvam Yesu uyirodu elunthaar en Yesu paavangal pokkuvaar Yesu Paralokam tharuvaar en YesuYesu Yesu Yesu Yesukannnneerai maattaுvaar Yesu kavalaikal theerppaar en Yesuarputhangalai seythiduvaar Yesu athisayangal kaanaseyvaar Yesusorvukalai neekkiduvaar Yesu ursaakam thanthiduvaar Yesu

PowerPoint Presentation Slides for the song Uyir Thanda Deivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர் தந்த தெய்வம் இயேசு PPT
Uyir Thanda Deivam PPT

இயேசு உயிர் தந்த தெய்வம் உயிரோடு எழுந்தார் பாவங்கள் போக்குவார் பரலோகம் தருவார் இயேசுஇயேசு இயேசுகண்ணீரை மாற்றுவார் கவலைகள் தீர்ப்பார் இயேசுஅற்புதங்களை செய்திடுவார் அதிசயங்கள் காணசெய்வார் English