Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயர்த்திடுவேன்

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
ஏசுவே உம் நாமம் உயர்த்திடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
ஏசுவே உம் நாமம் நம்பிடுவேன்
சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும்
ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும்
தொழு மரத்தில் என்னை கட்டி வைத்தாலும்
சிறை பிடித்து என்னை கொண்டு போனாலும்

என் வாழ்வு பலனற்று போனாலும்
எல்லோரும் என்னை கைவிட்டாலும்
பாத்திரத்தில் அப்பம் குறைவுட்டாலும்
எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும்

வியாதியின் வேதனையில் தவித்தாலும்
நிந்தனை வார்த்தைகள் கேட்டாலும்
நம்பின மனிதர் என்னை கைவிட்டாலும்
சோதனைகள் பல எதிர்கொண்டாலும்

Uyarthiduvaen- உயர்த்திடுவேன் Lyrics in English

Uyarththiduvaen uyarththiduvaen aesuvae um naamam uyarththiduvaen nampiduvaen nampiduvaen aesuvae um naamam nampiduvaen singaththin kaepiyil ataiththaalum aelu madangu theeyil thallinaalum tholu maraththil ennai katti vaiththaalum sirai pitiththu ennai konndu ponaalum en vaalvu palanattaு ponaalum ellorum ennai kaivittalum paaththiraththil appam kuraivuttalum ellaa thisaiyilum nerukkappattalum viyaathiyin vaethanaiyil thaviththaalum ninthanai vaarththaikal kaettalum nampina manithar ennai kaivittalum sothanaikal pala ethirkonndaalum

PowerPoint Presentation Slides for the song Uyarthiduvaen- உயர்த்திடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயர்த்திடுவேன் PPT
Uyarthiduvaen PPT

என்னை உயர்த்திடுவேன் நம்பிடுவேன் ஏசுவே உம் நாமம் போனாலும் கைவிட்டாலும் சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும் ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும் தொழு மரத்தில் கட்டி வைத்தாலும் English