உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
தள்ளியதே உலகம்
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
என்னைத் தள்ளாதவர் என் இயேசு
பொய்யான உலகினிலே
மெய் தெய்வம் தேடி வந்தார்
என் வாழ்க்கை மாற்றிடவே
என் சாபம் ஏற்றாரே
தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல் சுமந்தாரே
ஆயன் ஆட்டை சுமப்பது போல்
என்னை தினம் சுமந்து சென்றார்
இரத்தத்தில் கிடந்த என்னை
பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை
பிழைத்திரு என்று சொல்லி
தூக்கியெடுத்தீரையா
Uthavathavan Endru Thalliyathe Lyrics in English
Uthavaathavan entu thalliyathae ulakam thalliyathae ulakam uthavaathavan entu thalliyathae ulakam ennaith thallaathavar en Yesu poyyaana ulakinilae mey theyvam thaeti vanthaar en vaalkkai maattidavae en saapam aettaாrae thaayaip pola thaettinaar thanthaiyaip pol sumanthaarae aayan aattaை sumappathu pol ennai thinam sumanthu sentar iraththaththil kidantha ennai paarththu oru kannnum irakkamillai pilaiththiru entu solli thookkiyeduththeeraiyaa
PowerPoint Presentation Slides for the song Uthavathavan Endru Thalliyathe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதவாதவன் என்று தள்ளியதே உலகம் PPT
Uthavathavan Endru Thalliyathe PPT
Uthavathavan Endru Thalliyathe Song Meaning
The world is the one who is pushed as helpless
The world is pushed
The world is the one who is pushed as helpless
My Jesus is the one who doesn't push me away
In a world of lies
Mei Deiva came looking for her
My life is about to change
Accept my curse
She looked like a mother
Sumantara like a father
As Ayan carries a goat
He carried me every day
Me lying in blood
Not a single eye saw mercy
Saying survive
Did you lift it?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தள்ளியதே உதவாதவன் உலகம்தள்ளியதே உலகம்உதவாதவன் உலகம்என்னைத் தள்ளாதவர் இயேசு பொய்யான உலகினிலேமெய் தெய்வம் தேடி வந்தார்என் வாழ்க்கை மாற்றிடவேஎன் சாபம் ஏற்றாரே தாயைப் தேற்றினார்தந்தையைப் சுமந்தாரேஆயன் English
